Breaking News
சென்னையில் கொரோனா பாதிப்பு 85859

சென்னையில் கொரோனா பாதிப்பு 85859

சென்னையில் கொரோனா பாதிப்பு 85859

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 85,859 பேராக அதிகரித்துள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

15,042 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சிகிச்சை பெற்று 69,382பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் சென்னையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,434 பேராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Today rasi palan – 20.07.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜூலை 20, 2020)

About அருள்

Check Also

விஜயகாந்திற்கு கொரோனா உறுதி

விஜயகாந்திற்கு கொரோனா உறுதி

விஜயகாந்திற்கு கொரோனா உறுதி தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத நிலையில், கொரோனா …