Breaking News
ஒன்றரைக் கோடியை கடந்த கொரோனா பாதிப்பு

ஒன்றரைக் கோடியை கடந்த கொரோனா பாதிப்பு

ஒன்றரைக் கோடியை கடந்த கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒன்றரை கோடியை கடந்துள்ளது.

அங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 89 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இதனிடையே, அடுத்த வாரத்திற்குள் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி அமலுக்கு வரும் என, அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு மறுத்த கிறிஸ்தவ இளம்பெண் சுட்டு கொலை

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …