Breaking News
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிகரித்து வரும் உயிரிழப்பு

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிகரித்து வரும் உயிரிழப்பு

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிகரித்து வரும் உயிரிழப்பு

தலைநகர் மாஸ்கோவில் கொரோனா பாதிப்புகளால் பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.

இதுபற்றி அந்நாட்டின் கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கான பொறுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் கடந்த 24 மணிநேரத்தில் 76 பேர் நிம்மோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவர்கள் கொரோனா பாதிப்புகளால் பலியாகி உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

அதற்கு முன்தினம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த 77 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.

இருவருக்கு தூக்கு தண்டனை விதித்து கிம் ஜாங் அன் அடாவடி

About அருள்

Check Also

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,916 பேருக்கு கொரோனா …