Breaking News
கொரோனா பாதிப்பு 5 கோடியை நெருங்கியது

கொரோனா பாதிப்பு 5 கோடியை நெருங்கியது

கொரோனா பாதிப்பு 5 கோடியை நெருங்கியது

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்பபடி 4 கோடியே 90 லட்சத்து 18 ஆயிரத்து 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் 3,49,80,752 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

உலக முழுவதும் இதுவரை 12,39,410 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தொற்று பாதித்தவர்களில் 1,27,97,152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தொற்று பாதித்தவர்களில் அதிகயளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 77,64,763 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

அங்கு இதுவரை 99,19,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,40,953 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 1.09 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாம் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்- கமலா ஹாரிஸ்

About அருள்

Check Also

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …