Breaking News
ஒரே நாளில் 2 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொரோனா

ஒரே நாளில் 2 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொரோனா

ஒரே நாளில் 2 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 53 லட்சத்து 87 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரம் பேர் பெருந்தொற்றினால் உயிரிழந்ததால் இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 41 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தியா, அமெரிக்கா உள்பட பெரும்பாலான நாடுகளில் கடந்த இரு தினங்களை விட நேற்று இறப்பு விகிதம் குறைவாகக் காணப்பட்டது.

2 கோடியே 66 லட்சம் பேர் இதுவரை பெருந்தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 77 லட்சத்து 36 ஆயிரம் பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலையில் முன்னேற்றம்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …