Breaking News
குவைத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 385 பேருக்கு கொரோனா

குவைத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 385 பேருக்கு கொரோனா

குவைத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 385 பேருக்கு கொரோனா

குவைத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 385 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது இதன் மூலம் குவைத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 99,434 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையும் 584 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நேற்றைய நாளில் மட்டும் 670 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 90,168 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 800-ஐ கடந்தது

About அருள்

Check Also

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு தைவானுடன் தொழிற்துறை ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இந்தியா நடத்தக்கூடாது என சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. …