Breaking News
தமிழகத்தில் மேலும் 5,956 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,956 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,956 பேருக்கு கொரோனா

தமிழகத்தில், மேலும் 5 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், இது வரை பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 28 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.

ஒரே நாளில் 91 பேர் நோய் தொற்றுக்கு பலியானதால், மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக் கை 7 ஆயிரத்து 322 ஆக உயர்ந்தது. வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 6 ஆயிரம் பேர் குணம டைந்துள் ளனர்.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 150 பேர் வைரஸ் தொற்றால் பாதிக் கப்பட்டு உள்ளனர். கோவையில் புதிதாக 589 பேரும், செங்கல் பட்டில் 347 பேரும், கடலூரில் 307 பேரும், திருவள்ளூரில் 299 பேரும், காஞ்சிபுரத்தில் 187 பேரும் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சசிகலாவின் சொத்து முடக்கம்..!

Today rasi palan – 01.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 01, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 24.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 24, 2020)

Today rasi palan – 24.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 24, 2020)

Today rasi palan – 24.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 24, 2020) இன்றைய பஞ்சாங்கம் …