Breaking News
தென்கொரியாவில் 13 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா

தென்கொரியாவில் 13 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா

தென்கொரியாவில் 13 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா

தென்கொரியாவில் தொடர்ந்தும் இரட்டை இலக்க அடிப்படையில் கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இதற்கமைய, தென்கொரியாவில் இன்றைய தினம் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் 4 பேர் உள்நாட்டில் உள்ளவர்களும் ஏனைய 26 பேரும் தென்கொரியாவுக்கு நாடு திரும்பியவர்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இந்தநிலையில், தென்கொரியாவில் 13 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதுடன் அங்கு இதுவரை 296 பேர் உயிரிழந்துள்ளனர்

சென்னையில் கொரோனா பாதிப்பு 85859

About அருள்

Check Also

அமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்

அமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்

அமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் நாளை பதவியேற்கிறார். துணை …