Breaking News
இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதற்கமையஇ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2844 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல்இ கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தில் இழுபறி

About அருள்

Check Also

செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா

செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா

செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கன்சு மாகாணம் ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, …