Breaking News
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை தாண்டியது

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை தாண்டியது

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை தாண்டியது

நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 82,170 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதோடு, ஆயிரத்து 39 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் பாதிப்பு எண்ணிக்கை 60 லட்சத்து 74 ஆயிரத்து 703ஆகவும், பலி எண்ணிக்கை 95,542ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 50 லட்சத்து 16 ஆயிரத்து 521ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர்த்து 9 லட்சத்து 62 ஆயிரத்து 640 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46 கோடி

டொனால்டு டிரம்ப் கடந்த 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை: நியூயார்க் டைம்ஸ்

About அருள்

Check Also

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு தைவானுடன் தொழிற்துறை ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இந்தியா நடத்தக்கூடாது என சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. …