Breaking News
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4.5 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4.5 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4.5 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 52 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

நோய் தொற்றுக்கு ஒரே நாளில் 79 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 687 ஆக அதிகரித் துள்ளது. வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 6 ஆயிரத்து 334 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தனிமைப்படுத்தப் பட்டவர்கள் உள்பட 51 ஆயிரத்து 633 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 992 பேருக்கும், கோவையில் 595 பேருக்கும், கடலூரில் 499 பேருக்கும் , செங்கல்பட்டில் 370 பேருக்கும் , திருவள்ளூரில் 260 பேருக்கும், காஞ்சிபுரத்தில் புதிதாக 154 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.67- கோடியாக உயர்வு

About அருள்

Check Also

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை - எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு முன்னாள் …