Breaking News
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6¼ லட்சத்தை நெருங்கியது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6¼ லட்சத்தை நெருங்கியது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6¼ லட்சத்தை நெருங்கியது

தமிழ்நாட்டில் மேலும் 5 ஆயிரத்து 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 558 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

சென்னையில் 12 பேர் உள்பட வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்தனர்.

ராமநாதபுரத்தில் 23 வயது இளைஞர் ஒருவர், கொரோனாவுக்கு பலியானார்.

சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 348 பேருக்கும், கோவையில் புதிதாக 474 பேருக்கும், செங்கல்பட்டில் மேலும் 381 பேருக்கும் ,தஞ்சாவூரில் 242 பேருக்கும் , திருவள்ளூரில் புதிதாக 197 பேருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சிகிச்சைக்கு இடையே வெளியே வந்த டிரம்ப் !

About அருள்

Check Also

அமெரிக்காவில் வரும் பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும்

அமெரிக்காவில் வரும் பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும்

அமெரிக்காவில் வரும் பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளால் வருகிற பிப்ரிவரி இறுதிக்குள் 5 …