Breaking News
இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2708 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2704 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில்,சற்று முன்னர் 04 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இலங்கையில் கொரோனா தொற்றால் பதிவான் மரணங்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்பதுடன், இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

About அருள்

Check Also

20ம் திருத்தச் சட்ட மூலத்தின் - முன்வைக்கப்படாத அறிக்கை

20ம் திருத்தச் சட்ட மூலத்தின் – முன்வைக்கப்படாத அறிக்கை

20ம் திருத்தச் சட்ட மூலத்தின் – முன்வைக்கப்படாத அறிக்கை 20ம் திருத்தச் சட்ட மூலத்தின் வரைவினை ஆராய்வதற்காக பிரதமர் மகிந்தராஜபக்ஷவினால் …