Breaking News
கொரோனாவுக்கு 8 லட்சம் பேர் பலி

கொரோனாவுக்கு 8 லட்சம் பேர் பலி

கொரோனாவுக்கு 8 லட்சம் பேர் பலி

உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8.02 லட்சம் ஆக அதிகரித்துள்ளது.

உலகளவில் கொரோனாவால் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.56 கோடியாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் 1.79 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகினர். பிரேசிலில் 1.13 லட்சம், ரஷ்யாவில் 16,189 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் 57.96 லட்சம், பிரேசிலில் 35.36 லட்சம், ரஷ்யாவில் 9.46 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.30 கோடியாக அதிகரித்துள்ளது

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்கள்….!

குவைத்தில் விரைவில் ஊரடங்கு நீக்கம்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …