Breaking News
ஜோ பைடனுக்கு கொரோனா நெகட்டிவ்..

ஜோ பைடனுக்கு கொரோனா நெகட்டிவ்..

ஜோ பைடனுக்கு கொரோனா நெகட்டிவ்..

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கும், அவர் மனைவிக்கும் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று தெரிய வந்துள்ளது. இதனை அவருடைய குடும்ப மருத்துவர் உறுதி செய்துள்ளார்.

அதிபர் டிரம்ப்புக்கும் அவர் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து டிரம்ப்புடன் நேருக்கு நேர் 80 நிமிடங்களுக்கு வாதம் செய்த ஜோ பைடன், தமக்கும் தமது மனைவிக்கும் பரிசோதனை மேற்கொண்டார்.

தம் மீது அக்கறை கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட ஜோ பைடன், முகக் கவசம் அணியுமாறு வலியுறுத்தினார்.

நெகட்டிவ் முடிவு வந்ததையடுத்து அவர் தமது பிரச்சாரத்தைத் தொடர்வதற்காக மிச்சிகனுக்குப் பயணம் மேற்கொண்டார்.

தீவிர கணகாணிப்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …