Breaking News

தமிழகத்தில் கொரோனா தொற்று 4058 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா தொற்று 4058 ஆக உயர்வு

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ‘தமிழகத்தில் இன்று 11,858 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 4058 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அதன்மூலம், கொரோனா உயிரிழப்பு 33 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடலூரில் 68 பேருக்கும், செங்கல்பட்டில் 38 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 38 பேருக்கும், விழுப்புரத்தில் 26 பேருக்கும், திருவள்ளூரில் 18 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம்கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம்

Today rasi palan 06.05.2020 Wednesday – இன்றைய ராசிப்பலன் 06 மே 2020 புதன்கிழமைToday rasi palan 06.05.2020 Wednesday – இன்றைய ராசிப்பலன் 06 மே 2020 புதன்கிழமை

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …