Breaking News
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா நிலவரம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா நிலவரம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா நிலவரம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 216 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது இதன் மூலம் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 62,061 ஆக உயர்ந்துள்ளது.

அமீரகத்தில் கொரோனாவிற்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கையும் 356 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நேற்றைய நாளில் மட்டும் 276 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 56,015 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தர்க்கம் செய்ய முடியாது

About அருள்

Check Also

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020) இன்றைய பஞ்சாங்கம் …