Breaking News
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய கொரோனா நிலவரம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய கொரோனா நிலவரம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய கொரோனா நிலவரம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 674 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது இதன் மூலம் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 84,916 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் மாற்றமில்லாமல் 404 ஆக உள்ளது.

மேலும், நேற்றைய நாளில் மட்டும் 761 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 74,273 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Today rasi palan – 21.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 21, 2020)

About அருள்

Check Also

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு தைவானுடன் தொழிற்துறை ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இந்தியா நடத்தக்கூடாது என சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. …