Breaking News
தமிழகத்தில் 8 ஆயிரத்து 12 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

தமிழகத்தில் 8 ஆயிரத்து 12 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

தமிழகத்தில் 8 ஆயிரத்து 12 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 5684 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 75 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 87 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.

நோய் தொற்றில் இருந்து மேலும் 6599 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.50 ஆயிரத்து 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 83 ஆயிரத்திற்கும் அதிகமான மாதிரிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் புதிதாக 988 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் மேலும் 446 பேருக்கும், கடலூரில் 407 பேருக்கும், செங்கல்பட்டில் 364 பேருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கமலா ஹாரிசால் ஒருபோதும் ஜனாதிபதியாக முடியாது” – டிரம்ப்

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.77 கோடியாக உயர்வு

About அருள்

Check Also

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020) இன்றைய பஞ்சாங்கம் …