Breaking News
தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. 4526 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இன்று 1078 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டிஸ்சார்ஜ் எண்ணிக்கையிலும் இதுவரை இல்லாத அளவாக 4743 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இன்று பாதிப்பு எண்ணிக்கையை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகமாகும்.கொரோனா பாதித்து இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 7-ம் தேதி 4343 பேர் பாதிக்கப்பட்டதே அதிகமாக இருந்த நிலையில், இன்றைய பாதிப்பு புதிய உச்சமாக அமைந்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பு 1,34,46,431 ஆக அதிகரிப்பு

About அருள்

Check Also

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது பிரிட்டனில் இருந்து வந்த …