Breaking News

கொரோனா: எண்ணிக்கை 700 ஐ நெருங்கியது!

கொரோனா: எண்ணிக்கை 700 ஐ நெருங்கியது!

நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கடற்படையினரின் எண்ணிக்கை 275 வரை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 700 ஐ நெருங்கியுள்ளது.

இன்று (01) 9.00 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 25 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில் இலங்கையில் கண்டறியப்பட்ட மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்தது.

இதுவரை இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று 9.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு கூறியது.

இதன்படி இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மேலும் 526 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Today rasi palan 02.05.2020 Saturday – இன்றைய ராசிப்பலன் 02 மே 2020 சனிக்கிழமைToday rasi palan 02.05.2020 Saturday – இன்றைய ராசிப்பலன் 02 மே 2020 சனிக்கிழமை

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா – Corona to the Russian Prime Ministerரஷ்ய பிரதமருக்கு கொரோனா – Corona to the Russian Prime Minister

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …