Breaking News
இத்தாலியில் 32,616 பேருக்கு கொரோனா

இத்தாலியில் 32,616 பேருக்கு கொரோனா

இத்தாலியில் 32,616 பேருக்கு கொரோனா

இத்தாலியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இத்தாலியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் இத்தாலியில் மொத்தம் 39,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 32,616 ஆக குறைந்துள்ளது.

இதுவரை இத்தாலியில் மொத்தம் 9,35,104 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 41,394 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியின் லோம்பார்டி பகுதி, கொரோனாவால் மிக மோசமாக பாதிப்பட்ட நகரமாக உள்ளது.

அங்கு கடந்த சனிக்கிழமை மொத்தம் 11,489 பேருக்கொ தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போதையை நிலவரப்படி 6,318 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங் சான் சூகியின் கட்சி அதிக இடங்களில் முன்னிலை

About அருள்

Check Also

Today rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 24, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)   இன்றைய …