Breaking News
உலகளவில் 2.35 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

உலகளவில் 2.35 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

உலகளவில் 2.35 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு..

உலகம் முழுவதும் கொரோனாவால் 2.35கோடிபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.60 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 4,200க்கும் மேற்பட்டோர் இறந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,12,000-ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக அமெரிக்காவில் 58,74,000 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 36,00,000 பேருக்கும் ரஷ்யாவில் 9,56,000 பேரும் தென் ஆப்பிரிக்காவில் 6,9,000 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் இன்றைய கொரோனா நிலவரம்

கையளிக்கப்படாமல் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் இல்லங்கள்

About அருள்

Check Also

டிக்-டாக் செயலி மீதான தடைக்கு: இடைக்கால தடை

டிக்-டாக் செயலி மீதான தடைக்கு: இடைக்கால தடை

டிக்-டாக் செயலி மீதான தடைக்கு: இடைக்கால தடை இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டிருந்தது. …