UAE கொரோனா நிலவரம் 23.08.2020

UAE கொரோனா நிலவரம் 23.08.2020

UAE கொரோனா நிலவரம் 23.08.2020

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றைய நிலவரப்படி புதிதாக 390 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 67,007 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 375 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்றைய நாளில் மட்டும் 80 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 58,488 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

About அருள்

Check Also

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம் நாட்டில் உள்ள பிரதான 06 பொறியியல் பீடங்களில் இந்த வருடம் மேலதிகமாக 405 மாணவர்களை …