Breaking News
இந்தாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும்

இந்தாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும்

இந்தாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும்

இந்தாண்டுடின் இறுதிக்குள், கொரோனா பெருந்தொற்று பாதிப்பை குணப்படுத்தும், தடுப்பூசி தயாராகிவிடும் என உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஜெனீவாவில், செவ்வாய்க்கிழமையன்று, செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்திய, அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

தடுப்பூசி எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனை உலக நாடுகளோடு பகிர்ந்து கொள்வதற்கான, அரசியல் மட்டத்திலான உடன்படிக்கை பரவலாக எட்டப்பட்டிருப்பதாகவும், உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

இந்தியாவின் கோவாக்சின், இங்கிலாந்தின் கோவிஷீல்டு உட்பட 9 கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு

About அருள்

Check Also

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு தைவானுடன் தொழிற்துறை ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இந்தியா நடத்தக்கூடாது என சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. …