Breaking News
2022-ம் ஆண்டில்தான் தரமான கொரோனா தடுப்பூசி கிடைக்கும்

2022-ம் ஆண்டில்தான் தரமான கொரோனா தடுப்பூசி கிடைக்கும்

2022-ம் ஆண்டில்தான் தரமான கொரோனா தடுப்பூசி கிடைக்கும்

2022-ம் ஆண்டில்தான் தரமான கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று தடுப்பூசி நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 28 நிபுணர்களிடம் கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வின் முடிவு குறித்து பேசிய மெக்கில் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோனதன் கிம்மல்மேன்,தரமான தடுப்பூசி கிடைப்பதற்கு முன்பு, தடுப்பூசி பணிகளில் 2 முக்கிய பின்னடைவு ஏற்படும் என்றும், அமெரிக்காவின் முதல் தடுப்பூசியின் தரம் குறித்து எதிர்மறையான எச்சரிக்கை வெளியாகும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த இந்த நிபுணர்கள், தடுப்பூசி துறையில் சராசரியாக 25 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் விரைவில் குணம் அடைய டகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வாழ்த்து

About அருள்

Check Also

Today rasi palan – 26.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 26, 2020)

Today rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 25, 2020)

Today rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 25, 2020)   இன்றைய …