Breaking News
இங்கிலாந்து முழுவதும் கலவரம் வெடிக்கக்கூடும்

இங்கிலாந்து முழுவதும் கலவரம் வெடிக்கக்கூடும்

இங்கிலாந்து முழுவதும் கலவரம் வெடிக்கக்கூடும்

அரசாங்கத்தின் அறிவியில் ஆலோசனைக்குழுவில் உறுப்பினராக இருக்கும் கீல் பல்கலைக்கழகத்தின் சமூக உளவியல் பேராசிரியர் கிளிபோர்ட் ஸ்டாட் கூறியதாவது:-

வெகுஜன வேலை இழப்புக்கள், அதிகரித்துவரும் வேலையின்மை மற்றும் பொருளாதார மற்றும் இன சமத்துவமின்மை குறித்த கவலைகள் ஆகியவை வரும் மாதங்களில் மோதல்களை தூண்டக்கூடும்.

உள்ளூர் ஊரடங்கால் ஏழை மற்றும் அதிக வசதியான பகுதிகளுக்கு இடையிலான பிளவு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும்.

முறையான போலீ-சமூக உறவுகளை உருவாக்குவதற்கு காவல்துறை இப்போது முயற்சி செய்யாவிட்டால், இந்த கோடையில் கடுமையான மற்றும் பெரிய கலவரங்கள் வெடிக்க வாய்ப்புள்ளது என்று கூறினார்.

வளைகுடா முக்கிய செய்திகள் 11/06/2020

About அருள்

Check Also

ஆப்கானிஸ்தானில் 12 பேரை சுட்டு கொன்ற 2 ராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தானில் 12 பேரை சுட்டு கொன்ற 2 ராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தானில் 12 பேரை சுட்டு கொன்ற 2 ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஹெரட் மாகாணத்தில் ராணுவ …