Breaking News
உலக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக உயர்வு

உலக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக உயர்வு

உலக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போதய நிலவரப்படி உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,41,601 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 68,44,973 ஆக உள்ளது.

கொரோனாவில் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 545,651- ஆக உள்ளது.

கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா (3,096,902 ), பிரேசில் (1,674,655 ), ஆகிய நாடுகள் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளது.

Today rasi palan – 08.07.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜூலை 08, 2020)

About அருள்

Check Also

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46 கோடி

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46 கோடி

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46 கோடி உலகம் முழுவதும் 3,32,97,503 பேருக்கு கொரோனா வைரஸ் …