Breaking News
அமெரிக்காவில் மேலும் புதிதாக 43,999 பேருக்கு கொரோனா தொற்று

அமெரிக்காவில் மேலும் புதிதாக 43,999 பேருக்கு கொரோனா தொற்று

அமெரிக்காவில் மேலும் புதிதாக 43,999 பேருக்கு கொரோனா தொற்று

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்றைய காலை நிலவரப்படி, மேலும் புதிதாக 43,999 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 56,55,974 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், அதே கால அளவில் 1,358 உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,75,074 கோடியைக் கடந்தது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 30,11,098 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தாயகம் திரும்பிய இலங்கையர்கள் 421 பேர்

சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

About அருள்

Check Also

இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்

இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்

இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் கொரோனா …