Breaking News

சீனாவில் மேலும் 36 பேருக்கு கொரோனா

சீனாவில் மேலும் 36 பேருக்கு கொரோனா

சீனாவில், புதிதாக 36 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 29 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தாக்கி உள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர், கொரோனா முதலில் தோன்றிய வுகான் நகரை சேர்ந்தவர்கள் ஆவர்.

அங்குள்ள மொத்தம் ஒரு கோடியே 12 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை நடந்து வரும் நிலையில், இவர்களை கொரோனா தாக்கி உள்ளது.

ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல்

About அருள்

Check Also

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம் முறைகேடு கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற …