Breaking News

சீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது. அங்கு புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் 4 பேர் பலியாகினர்.

இதன் மூலம் சீனாவில் ஒட்டு மொத்தமாக பலி எண்ணிக்கை 3,304 ஆக அதிகரித்துள்ளது. சீனா முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 81 ஆயிரத்து 470-ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில், குணமடைந்தவர்களும் அடங்குவர்.

இன்னும் 2 வாரங்களுக்கு கொரோனா பயங்கரமாக இருக்கும்

கொரோனாவில் இருந்து மீண்ட கனடா பிரதமரின் மனைவி !

கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …