Breaking News

இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்வு

இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர். சீனாவில் மட்டும் கொரோனா வைரசால் 3042 பேர் பலியாகியுள்ளனர்.

தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இத்தாலியில், 107 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தாலியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

ஏற்கனவே, மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இத்தாலி அரசு கைகுலுக்குதல் , முத்தமிடுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்று அந்நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா மக்கள் பொதுஇடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும்

Today rasi palan 06.03.2020 Friday – இன்றைய ராசிப்பலன் 06 மார்ச் 2020 வெள்ளிகிழமை

ஈரான் முழுவதும் கொரோனா பரவி உள்ளது – ஜனாதிபதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 29 ஆக உயர்வு

கலிபோர்னியாவில் முதல் மரணம்

தென் கொரியா கொரோனா பலி 33 ஆக உயர்வு

Tamil News
Tamilnadu News
World Tamil News
[poll id=”2″]

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய எமது செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்

About அருள்

Check Also

Today rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 26, 2021)

Today rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 24, 2021)

Today rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 24, 2021)   இன்றைய …