Breaking News

இலங்கையில் சற்று முன்னர் 19 பேருக்கு கொரோனா…!

இலங்கையில் சற்று முன்னர் 19 பேருக்கு கொரோனா…!

கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்ட மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரேனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் மாத்திரம் 30 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 136 பேர் குணமடைந்து வீடு திருமபியுள்ளதோடு இதுவரை 7 பேர் மரணித்துள்ளனர்.

Today rasi palan 30.04.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 30 ஏப்ரல் 2020 வியாழக்கிழமை

இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1007 ஆக உயர்வு

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …