Breaking News

ஈரான் முழுவதும் கொரோனா பரவி உள்ளது – ஜனாதிபதி

ஈரான் முழுவதும் கொரோனா பரவி உள்ளது – ஜனாதிபதி

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று 81 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகளவில் சுமார் 3,198 பேர் பலியாகியுள்ளனர். 93,123 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 50,675 பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர்.

ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,822 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியுள்ளதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். ஈரானுக்கு தேவையான பொருட்களை வாங்க, மருந்து வாங்குவதற்கான தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என கோரியுள்ளார்.

மேலும், கொரோனா பரவுவதற்கு மத்தியிலும் போலி செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. முடிந்த அளவு விரைவில் கொரோனாவில் இருந்து ஈரான் மீண்டு வரும் என்று ரூஹானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

a href=”https://tamilnewsstar.com/today-rasi-palan-04-03-2020-wednesday/” target=”_blank” rel=”noopener noreferrer”>Today rasi palan 04.03.2020 Wednesday – இன்றைய ராசிப்பலன் 04 மார்ச் 2020 புதன்கிழமை

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு

வட கொரியா இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை

வட கொரியா இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை

கமல்ஹாசனிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை

தலீபான்களிடம் அமெரிக்கா சரண் அடைந்து விட்டது

Tamil News
Tamilnadu News
World Tamil News
[poll id=”2″]

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய எமது செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …