Breaking News
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1023ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1023ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1023ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 பேரினால் அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1023ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

புதிதாக மேலும் 2 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 445 பேர் இதுவரையில் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதோடு இன்றைய தினம் புதிதாக 31 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று ஏற்பட்டு பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 569ஆக அதிகரித்துள்ளதோடு, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 9 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பன் சூறாவளி வடக்கையும் தாக்கும் சாத்தியம்

About அருள்

Check Also

வாகன விபத்துக்களில் 12 பேர் உயிாிழப்பு!

வாகன விபத்துக்களில் 12 பேர் உயிாிழப்பு!

வாகன விபத்துக்களில் 12 பேர் உயிாிழப்பு! கடந்த 24 மணித்தியாலங்களில் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 12 பேர் உயிாிழந்துள்ளதுடன் 40 …