Breaking News

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை திரும்பிய 43 வயது நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், டெல்லி சென்று திரும்பிய 5 பேரில் 3 பேருக்கு விழுப்புரத்திலும் 2 பேருக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலையை சேர்ந்த 28 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ்

கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியது

Today rasi palan 31.03.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 31 மார்ச் 2020 செவ்வாய்க்கிழமை

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …