Breaking News

கொரோனா பாதித்த மனைவிக்கு உணவூட்டும் 87 வயது முதியவர்

கொரோனா பாதித்த மனைவிக்கு உணவூட்டும் 87 வயது முதியவர்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,868 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 73,243 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே சீனாவின் உஹான் நகரைச் சேர்ந்த 87 வயது முதியவருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மற்றொரு வார்டில் இருக்கும் தனது மனைவியைக் காண வரும் முதியவர் அவருக்கு உணவூட்டும் காட்சிகள் வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

பகிரப்படும் வீடியோவுடன் தங்களது நெகிழ்வினை வெளிப்படுத்து வருகிறார்கள் சமூகவலைதளவாசிகள்.

விலகி விலகி இறுக்கிய தூக்கு கயிறுக்கு நேரம் குறித்த நீதிமன்றம்

சீனாவில் பலி எண்ணிக்கை 1868 ஆக உயர்வு

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 26, 2021)

Today rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 24, 2021)

Today rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 24, 2021)   இன்றைய …