Breaking News

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பலி எண்ணிக்கை 2835

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பலி எண்ணிக்கை 2835

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது.

குறிப்பாக தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,835 ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,251 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் பேருந்து ரெயில் மோதி பயங்கர விபத்து: 20 பேர் பலி

Today rasi palan 29.02.2020 Saturday – இன்றைய ராசிப்பலன் 29 பெப்ரவரி 2020 சனிக்கிழமை

எமது youtube சேனல்லில் இன்றே இணைத்திடுங்கள்

Tamil News
Tamilnadu News
World Tamil News
[poll id=”2″]

About அருள்

Check Also

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு அதிக மக்கள்தொகையை கொண்ட கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமெரு …