Breaking News
Home / உலக செய்திகள் / உடலுறவின் போது 3வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த
உடலுறவின்

உடலுறவின் போது 3வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

காதல் ஜோடி ஒன்று, மூன்றாவது மாடியின் பால்கனியில் இருந்து நிர்வாணமாக தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஈகுவேடார் நாட்டில் நடந்துள்ளது.

இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இரவு விருந்து முடிந்ததும் தனது காதலருடன் உடலுறவில் இருந்துள்ளார்.

மூன்றாவது மாடியின் பால்கனியில் நிர்வாண நிலையில் இருந்த அவர்கள், அங்கிருந்து தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இருவரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

28 வயதுடைய அந்த பெண்ணுக்கு 8 வயதில் பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING | ப.சிதம்பரத்துக்கு ஜாமின் மறுப்பு


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

Check Also

ப.சிதம்பரம்

சிறை வாசத்தால் ப.சிதம்பரம் ஐந்து கிலோ எடை குறைந்துவிட்டார்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!3Shares ப.சிதம்பரம், 43 நாள்கள் சிறை வாசத்தில் 5 கிலோ எடை குறைந்துள்ளார் என்று அவருடைய வழக்கறிஞர் …