உலக செய்திகள்முக்கிய செய்திகள்

பிரான்ஸ் நாட்டில் #MeToo புகார் செய்தவருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 5
    Shares

#MeToo பிரசாரம் செய்தவருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

பிரான்ஸ் நாட்டில் #MeToo பிரசாரத்தை முன்னெடுத்தவரும், ஆண் ஒருவர் மீது துன்புறுத்தல் புகார் அளித்தவருமான சான்ரா முல்லருக்கு எதிராக பிரான்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இழப்பீடாக அவர் 22 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அளிக்க வேண்டுமென அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது முன்னாள் மேலதிகாரியான எரிக் ப்ரியோன் மீது புகார் அளித்திருந்தார்.

தன்னை அவர் பாலியல் ரீதியாக தன்னிடம் வழிந்துகொண்டிருந்தார் என அந்த புகாரில் கூறி இருந்தார்.

தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த முல்லர், மேல் முறையீடு செய்யப்போவதாக கூறினார்.

2017ஆம் ஆண்டு இது தொடர்பாக அவர் பகிர்ந்திருந்த ட்வீட்டையும் நீக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் கவின்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 5
    Shares
Tags
Show More

Related Articles

Back to top button
Close