Breaking News

நித்தியானந்தாவின் சொத்து விவரங்கள்

நித்தியானந்தாவின் சொத்து விவரங்கள்

சமீபத்தில் பல்வேறு புகார்களுக்கு ஆளாகியுள்ள சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் சொத்து விவரங்களை சேகரிக்குமாறு கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூரில் உள்ள ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு, நித்யானந்தா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டுள்ள 6 பேரும் ஆஜராக வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து, ராம் நகர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் நித்யானந்தா மற்றும் அவரது செயலர் கோபால் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும் ஆஜராகவில்லை.

இதனையடுத்து, ராம் நகர் நீதிமன்றம், நித்யானந்தா மற்றும் கோபால்ரெட்டி ஆகியோரின் சொத்து பற்றிய விவரங்களை சேகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும், பிடதி ஆசிரமம் மற்றும் நித்யானந்தாவுக்கு சொந்தமாகவுள்ள பிற ஆசிரமங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்குமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Today rasi palan 05.03.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 05 மார்ச் 2020 வியாழக்கிழமை

அர்ஜெண்டினாவிலும் பரவியது கொரோனா வைரஸ் !

சென்னையில் பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

வட கொரியா இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை

தலீபான்களிடம் அமெரிக்கா சரண் அடைந்து விட்டது

Tamil News
Tamilnadu News
World Tamil News
[poll id=”2″]

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய எமது செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …