Breaking News

இரண்டாக பிரிந்தது திமுக

இரண்டாக பிரிந்தது திமுக

திமுக நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்படுவதாக க.அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆம், கோவை மாநகர் மாவட்ட திமுக, நிர்வாக வசதிக்காக 2ஆக பிரிக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
கோவை 57 வார்டுகளுடன் செயல்பட்டு வருவதால் நிர்வாக வசதிக்காக கோவை திமுக இரண்டாக பிரிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இரண்டாக பிரிந்தது திமுக

14 வார்டுகள் சேர்க்கப்பட்டு கோவை மாநகர் கிழக்கு பொறுப்பாளராக நா.கார்த்திக் எம்.எல்.ஏ.வும், 29 வார்டுகளை கொண்டு புதிதாக பிரிக்கப்பட்ட கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மு. முத்துசாமி நியமிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

முதன்முறையாக முஸ்லீம் கேரக்டரில் நடிக்கிறேன் – சிம்பு

தர்பார் விநியோகிஸ்தர்கள் பாரதிராஜாவுடன் சந்திப்பு

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

Today rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 26, 2020)

Today rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 26, 2020)   இன்றைய …