Breaking News
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.06 - கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.06 – கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.06 – கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.06 கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2.23-கோடியாக உள்ளது.

தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9.55-லட்சமாக உள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,070-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்காவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,925,666- ஆக உயர்ந்துள்ளது.

பிரேசிலில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,497,434- ஆக உயர்ந்துள்ளது.

Today rasi palan – 19.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 19, 2020)

About அருள்

Check Also

பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது

பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது

பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த 20 வயது ராணுவ வீரர் …