Breaking News
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09 கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2.25-கோடியாக உள்ளது.

தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9.60-லட்சமாக உள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,525-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்காவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,967,395- ஆக உயர்ந்துள்ளது.

பிரேசிலில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,528,347- ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …