Breaking News

அமெரிக்காவில் ஒரே நாளில் 884 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் ஒரே நாளில் 884 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 884 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,116ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 25,200 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், மொத்தமாக பாதிப்பு எண்ணிக்கை 215,417 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் உயிரிழப்பு எண்ணிக்கை இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை விட குறைவாக இருந்தாலும், முதன்முதலாக கொரோனா தொற்று உருவெடுத்த சீன நாட்டில் ஏற்பட்ட 3,316 உயிரிழப்பு எண்ணிக்கையை விட அதிகமான உயிரிழப்பை சந்தித்துள்ளது.

Today rasi palan 02.04.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 02 ஏப்ரல் 2020 வியாழக்கிழமை

சடலங்களை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தும் வடகொரியா

அமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …