Breaking News
அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி - பிரேசில்

அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி – பிரேசில்

அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி – பிரேசில்

உரிய ஒப்புதல் கிடைத்தவுடன் பிரேசில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அந்த நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சனாரோ அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “ANVISA சான்றிதழ் (அறிவியல் பூர்வமான வழிகாட்டுதல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஒப்புதல்) வெளிவந்த பிறகு பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்.

அதேசமயம் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தலீபான் பயங்கரவாதிகள் 16 பேர் சுட்டு கொலை

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …