Breaking News

இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் 23-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு

இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் 23-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு

சீனாவில் பிறப்பெடுத்த கொரோனா வைரஸ் இன்று ஒட்டுமொத்த உலகையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறது.

நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரசின் தாக்குதலுக்கு ஆளாகி வருவதுடன், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும் வருகின்றனர்.

இத்தகைய கொடிய வைரசுக்கு ஆசிய நாடுகளும் தப்பவில்லை. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இலங்கையில் தற்போது வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் 23 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

திகார் சிறை வெளியே இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

மருத்துவரிடம் மன்னிப்பு கேட்ட சீன அரசு

https://youtu.be/zmlf_nFF2JA

https://youtu.be/5u3JzBgE2w8

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …