ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட மாட்டாது!- பந்துல குணவர்தன

ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட மாட்டாது!- பந்துல குணவர்தன

ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட மாட்டாது!- பந்துல குணவர்தன

கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட மாட்டாது. சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மாத்திரமே பலப்படுத்தப்படும்.

கநதக்காடு புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்தில அடையாளம் காணப்பட்ட கொவிட் -19 வைரஸ தொற்றாளர்களினால் சமூக தொற்றாக பரவலடைய வாய்ப்பில்லை.

பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தகவல் தொடர்பாடல் மற்றும் உயர் கல்வியமைச்சரான அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Today rasi palan – 14.07.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜூலை 14, 2020)

About அருள்

Check Also

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம்

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம்

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. …