Breaking News

அன்பான தமிழீழ மக்களே உங்களுக்காக – Tamil Eelam

அன்பான தமிழீழ மக்களே உங்களுக்காக -Tamil Eelam

10-04-2020

விழிப்பாக இருங்கள் என்று நான் கூறுவது நித்திரைவிட்டு நடு இரவில் என்னைப்போல் எழுந்திருங்கள் என்பதல்ல.

நம்மை சூழ என்ன நடந்தது, நடந்துகொண்டிருக்கிறது, நடக்கப்போகிறது என்பது தொடர்பில் தெளிவாகப் புரிந்திருப்பீர்களாக இருந்தால் மட்டுமே உங்களை உங்களால் எதிர்காலத்தில் தற்காத்துக் கொள்ள முடியும்!

அமெரிக்கா இரண்டாம் உலக யுத்தத்தை முடித்து வைப்பதற்காக என்று கூறி இரண்டு அணுகுண்டுகளை ஜப்பான் மீது வீசியது
உங்களுக்கு நினைவிருக்கும்

அப்போது அணு குண்டைப் பயன்படுத்தக்கூடிய காலமாக இருந்தது ஆகையால் அமெரிக்கா அணுகுண்டை பயன்படுத்தியது
இப்போது அணுகுண்டை கையிலெடுத்தால் பூமியே சுடுகாடுதான்
(ஆனால் எடுப்பார்கள்.)

அதனால் அணுகுண்டுகள் அப்படியே பாதுகாப்பாக இருக்கும்போது வெளிப்படையான மூன்றாம் உலகப்போர்.

போரியல் மானுடவியல் ஆய்வாளர்கள் சிந்தனையாளர்கள் என்போன்றவர்களின் பார்வையில் வியட்நாம் அமெரிக்கப்போரும் அதையொட்டிய பனிப்போர்களுமே மூன்றாம் உலகப்போராகும் அந்தவகையில் நடந்து கொண்டிருக்கும் நான்காவது உலகப்போர்.

நான்கம் உலகப்போரில் அமெரிக்க ஜனாதிபதியை ரஷ்யா தனது விருப்பத்திற்கு தேர்ந்தெடுத்தது அதன் மூலம் உலக வல்லரசாக ரஷ்யா தன்னை நிலை நாட்ட முயல்கிறது அமெரிக்காமீது அதன் நேச நாடுகள் மீதும் ஆசிய கமினீச நாடுகள் கூட்டாக சின்னக்குழந்தை என்ற கொரோனா உயிரியல் ஆயுதத்தை ஏவியுள்ளது Little baby

அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் நிலை குலைந்து கொண்டிருப்பதை இன்று நாம் காண்கிறோம் அமெரிக்காவின் வல்லாதிக்கம் கேள்விக்குறியாகி வருவதையும் அது நோய்த் தடுப்பு முகக் கவசங்களை திருடுமளவிற்கும் மருத்து மாத்திரைகளுக்காக தனது நட்பு நாடான இந்தியாவையே ஏச்சிக்கவேண்டியதுமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது வணிகனை தலைவனாகக்கொண்டதனால் அமெரிக்க மக்களை

டொனால்ட் ரம் காப்பாற்ற தகுதியானவரல்ல என்பது நிரூபணமாகிவருகிறது அமெரிக்க அதிகாரமையம் திடீர் மாற்றத்திற்கு ஆளாக்கப்படலாம்
அமெரிக்கா இன்று தரம் தாழ்ந்தது வருகிறது ஆக நடைபெறுவது உலகப்போர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

சரி உலகப்போர் நடை பெறுவதாக சொன்னால் தமிழர்களாகிய நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும் கவனமாக இருந்துதான் என்ன பயன்
என்றுதானே கேட்பீர்கள்?

உயிர்வாழும் உங்கள் உரிமையை நீங்கள் பாதுகாத்து உலகப்போரின் முடிவில் அதற்கப்பாலும் பூமியில் வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டாமா?கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டியது உங்கள் கடமையாகும்.

அப்படியானால் அடுத்தடுத்து அமெரிக்காமீதும் அதன் நேச நாடுகள் மீதும் தொடர்ந்து உயிரியல் ஆயுதங்கள் ஏவப்பட்டால் விழைவு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் வேறு வழியின்றி அணுவாயுததத்தை கையிலெடுப்பார்கள்.

இம்முறை ஒரு நாட்டின் மீது மட்டும் அணுகுண்டுகள் வீசப்படாது. இரண்டுக்கு மேற்பட்ட சிறிய பெரிய நாடுகள் மீதுதான் கண்டிப்பாக அணுகுண்டை வீசுவார்கள் அதிலொன்று நமது தமிழீழத்தின் அயல்நாடான இலங்கையாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இலங்கையில் கமினீச சர்வாதிகார அரசாங்கமொன்றை சிங்கள மக்கள் தேர்ந்தெடுத்து தமது தலைமீது தாமே அணுகுண்டை வீசும்படி அமெரிக்காவையும் அதன் நேச நாடுகளையும் வேண்டிக் கொண்டுள்ளனர் அது சிங்களவர்கள் தமக்கு தாமே விதித்துக் கொண்ட பேராசைக் குழந்தையின் கெட்ட விதி.

இலங்கையில் இன்றுள்ள சிறுபாண்மைகளை அழித்து சிங்கள பொத்த கமினீச இராணுவ அரசாங்கமாக மாற்றியமைப்பதற்கான வேலைகளை எப்போதோ ஆரம்பித்து விட்டார்கள் அதற்கானவர்களின் கையில் நாடும் இராணுவத்திடம் ஆட்சி அதிகாரமும் குவிந்துள்ளது மகிந்த ராஜபக்சா உயிரச்சத்தில் சொல்வதை சத்தமாக சொல்லும் ஸ்பீக்கராக தொழிற்படுகிறார்.

விழைவு கொரோனாவில் உயிரை விடும் முஸ்லீம்களின் உடலை புதைக்க அனுமதிக்கோம் கெழுத்தப் போகிறோம் என்கிறார் கொழுத்துகிறார்கள்
இதன் தொடற்சி வேறு விதமாக எதிர்காலத்தில் மாறும் அமெரிக்காவும் நேச நாடுகளும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வேறு தெரிவின்றி அணு குண்டுகளை நைட்றேட்சன் குண்டுகளை கையிலெடுப்பார்கள்Little baby சிறிய ரக குண்டுகளை வீசி ரஷ்ய,சீன கொறிய கமினீச நாடுகளை அதிரடியாக எச்சரிப்பார்கள் அதற்கு மேலே போனால் நான் இப்போது கூற விரும்பவில்லை.

சரி இலங்கைத் தமிழர்கள் அல்லது ஈழத்தமிழர்களாகிய நாம் இப்போது என்ன செய்யவேண்டும்?

உலகம் முளுவதலும் நாம் எம்மை தற்காத்துக் கொள்வதற்கு என்ன செய்யவேண்டுமோ அது அனைத்தையும் செய்ய வைண்டும்.

முடிந்தளவு கொரோனாவில் இருந்து எம்மை நாம் தற்காத்துக் கொள்வோம்

முடிந்தால் இலங்கையில் நடைபெறும் சர்வாதிகார ஆட்சியை சிங்களவர்கள் மாற்றியமைப்பதற்கு முயன்றால் எங்கள் பங்களிப்பைச் செய்வோம்.

மிக மிக முக்கியமாக வடகிழக்கில் கூட்டாகவும் தனித்தனியாகவும்
குறுகிய காலத்தில் விழைச்சலை தரக்கூடிய கிழங்கு,தானியங்கள்,நெல்வகைகளை பயிரிடுவோம் ஊர்மக்களே கூடி அந்தந்த ஊர்களில் உள்ள குளங்களை புனரமைத்து நீரைத் தேக்குவோம்.

தேர்தல்கள் ஏதாவது நடை பெற்றால் தமிழர்களுக்கான அர்த்த முள்ள அரசியல் தலமையை உருவாக்குவோம்.

தொலைநோக்கற்ற பதவி சுகங்களுக்கா ஏங்குவோரை பாரபட்சமின்றி நிராகரிப்போம்
குறிப்பாக எமக்கான தலமையை நாம் தேர்ந் தெடுப்போம்

சம்மந்தன்,சேனாதி,சுமந்திரன்,சிறீதரன்,சரவணபவான், போன்ற தமிழர்களின் ரத்தம் குடிக்கும் அட்டைகளை அரசியலில் இருந்து அகற்றுவோம்.

தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழர்களாகிய நாம் ஏமக்கான ஜனநாயகப் பண்புகள் இருக்கக்கூடிய ஒற்றைத் தலமையின்கீழ் ஒன்றுபட்டு கிடைக்கும் வளங்களை சிக்கனப்படுத்தி எம்மையும் உதவிதேவைப்படும் ஏனையோரையும் இக்கட்டாக உருவாகிவரும் எதிர்காலத்தில் பாதுகாப்போம்.

விழிப்பாக இருங்கள்
ஒன்றாக இருங்கள்
பலமாக இருங்கள்.

நன்றி
வணக்கம்.
ம.முல்லைமதி.

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …