உலக செய்திகள்முக்கிய செய்திகள்

உலகளவில் பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா பாதிப்பு

உலகளவில் பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி, சீனாவைவிட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில், கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,476 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 5,560 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 14,641 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

Today rasi palan 23.03.2020 Monday – இன்றைய ராசிப்பலன் 23 மார்ச் 2020 திங்கட்கிழமை

ஏவுகணை சோதனை நடத்தி அதிர வைத்தது, வடகொரியா

ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு

Today rasi palan 22.03.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 22 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் 258 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் 258 ஆக உயர்வு!

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close